ஒடிசாவின் திங்கிபதார் கிராமத்தில் வெள்ளைப் புலித் தோல் , நகங்களுடன் ஒருவர் கைது
ஒடிசாவின் திங்கிபதார் கிராமப் பகுதியில் வனத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் வெள்ளைப் புலித் தோல் நகங்களை வைத்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
புலித் தோல்களை விற்பனை செய்து வந்ததாக அந்த நபர் ஒப்புக் கொண்டார். ஆனால் அந்த நகங்கள் புலியின் நகங்களைப் போல் இல்லை என்பதால் கைப்பற்றிய புலித்தோலையும் நகங்களையும் ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனர்.
Comments