சிறுமியைப் பலாத்காரம் செய்த வழக்கு ; மேகாலயா முன்னாள் எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

0 2058
மேகாலயா முன்னாள் எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை

சிறுமியைப் பலாத்காரம் செய்த குற்றத்தில் மேகாலயா முன்னாள் எம்எல்ஏக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஹின்னிவெட்ரெப் தேசிய விடுதலை கவுன்சிலின் போராளியாக இருந்த ஜூலியஸ் தோர்பாங் என்பவர், ரி போய் மாவட்டத்தில் உள்ள மவஹாத்தி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

2017ம் ஆண்டு 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாகக் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த வழக்கு போக்ஸோ நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் தோர்பாங்கிற்கு 25 ஆண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments