மேகதாது அணைத் திட்டத்திற்கு அனுமதி பெறும் விவகாரம் ; கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்

0 1796
கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி பயணம்

மேகதாது அணை திட்டத்திற்கு உடனே அனுமதி வழங்க கோரி மத்திய அமைச்சர்களை சந்தித்து பேசுவதற்காக கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை இன்று டெல்லி செல்கிறார்.

பெங்களூரூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அண்டை மாநிலங்களுடனான நதிநீர் பங்கீடு குறித்து சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசிக்க தாம் டெல்லி செல்ல இருப்பதாக தெரிவித்தார்.

வியாழன் அன்று மத்திய சுகாதாரம், நிதி, ஜல்சக்தி, விவசாயம் மற்றும் ராணுவ துறைகளின் அமைச்சர்களை சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments