மகாராஷ்ட்ராவில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண ரானேவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

0 2391
மத்திய அமைச்சர் நாராயண ரானேவுக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்

மகாராஷ்ட்ராவில் கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண் ரானேவுக்கு ராய்காட் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

மராட்டிய முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவை ஓங்கி அறைவேன் என்று பேசியதற்காக கைது செய்யப்பட்ட மத்திய அமைச்சர் நாராயண ரானே நாசிக்கில் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட நாராயண ரானே  மஹத் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். உடல் நிலையைக் காரணம் காட்டி ஜாமீன் கோரி ரானே தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து நாராணன ரானேவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments