ஜப்பானில் பாராலிம்பிக் போட்டிகள் வானவேடிக்கைகளுடன் கோலாகலத் தொடக்கம்

0 3308

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் கண்கவர் வானவேடிக்கைகளுடன் கோலாகலமாகத் தொடங்கின.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பார்வையாளர்களின்றி நடைபெற்ற தொடக்க விழாவில், போட்டியில் கலந்துகொள்ளும் நாடுகளைச் சேர்ந்த 3,400 பிரதிநிதிகள், முக்கிய விருந்தினர்கள் 800 பேர் மற்றும் பத்ரிக்கை துறையைச் சேர்ந்த 2,400 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

அடுத்த மாதம் ஐந்தாம் தேதி வரை நடைபெறும் பாராலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 54 வீரர், வீராங்கனைகள் கலந்துகொள்கின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments