நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி போதைப் பொருள் பயன்படுத்தியது உறுதி : விரைவில் அடுத்த கட்ட நடவடிக்கை

0 3031

ன்னட நடிகைகள் ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் போதைப் பொருள் பயன்படுத்தியது  உறுதியாகியுள்ளது.

போதைப்பொருள் விற்பனை செய்யும் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக கன்னட நடிகைகள் ராகிணி திவேதியும், சஞ்சனா கல்ராணியும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கடந்தாண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டனர்.

4 மாத சிறைவாசத்திற்கு பிறகு இருவரும் ஜாமீனில் வெளிவந்தனர். இந்த நிலையில், இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தினார்களா என்பதை கண்டறிய, அவர்களது தலைமுடி மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

சோதனையின் முடிவில் நடிகைகள் இருவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments