3D தொழில்நுட்பத்தில் ஓவியப்போட்டி: முதல் பரிசு பெற்று 'இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்சில் இடம் பிடித்து 4 வயது சிறுமி சாதனை

0 2355
3டி தொழில்நுட்பத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் 4 வயது சிறுமி,முதல் பரிசு பெற்று 'இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளார்.

3டி தொழில்நுட்பத்தில் நடைபெற்ற ஓவியப்போட்டியில் 4 வயது சிறுமி,முதல் பரிசு பெற்று 'இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்சில் இடம் பிடித்துள்ளார்.

தேனி திட்டச்சாலையில் வசிக்கும் கவிதா என்பவரின் 4 வயது மகள் தவயாழினி, அங்குள்ள தனியார் மழலையர் பள்ளியில் எல்.கே.ஜி. படித்து வருகிறார்.

4 வயது சிறுவர், சிறுமிகளுக்கு நிலப்பகுதி வரைபடங்களை காட்சிப்படுத்துதல் என்ற தலைப்பில் 3டி தொழில்நுட்பத்தில் ஓவியப் போட்டியை இந்தியன் புக் ஆப் ரிக்கார்ட்ஸ் நிறுவனம் நடத்தியது. இந்த போட்டியில், சிறுமி தவயாழினி பங்கேற்று தமிழகத்தில் முதல் பரிசு பெற்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments