தாலிபன்களுக்கு நேரடியாக உதவி வரும் பாகிஸ்தான்? ஆதாரங்களை வெளியிட்ட ஆப்கான் ராணுவம்

0 14601

தாலிபன்களுக்கு பாகிஸ்தான் நேரடியாக உதவி வருவதற்கான ஆதாரங்களை தாலிபனை எதிர்த்துப் போரிட்ட ஆப்கான் ராணுவம் அம்பலப்படுத்தியுள்ளது.

The Northern Alliance ராணுவத்தினர் தாலிபன் தீவிரவாதிகளிடம் கைப்பற்றிய பாகிஸ்தான் அடையாள அட்டைகள் போன்றவற்றை வெளியிட்டுள்ளது. தாலிபனின் பாகிஸ்தான் பிரிவு இயக்கம் தாலிபான் தெஹ்ரிக் 130 பள்ளிக்குழந்தைகளை ஈவு இரக்கமின்றி சுட்டுத் தள்ளியது.

ஆனால் பாகிஸ்தான் அரசு தனது மக்களுக்கு துரோகம் செய்து தாலிபனுடன் ரகசியமாக கூட்டு வைத்து ஆப்கானில் உதவி செய்து வருவதாக ஆப்கான் ராணுவத்தினர் குற்றம் சாட்டுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments