தமிழகத்தில் ஒரே நாளில் 4.88லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்

0 2115
தமிழகத்தில் ஒரே நாளில் 4.88லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி - சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவாக 4லட்சத்து88ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.


சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி மையம் மற்றும் 24 மணிநேரம் தடுப்பூசி போடும் திட்டத்தை அமைச்சர்கள் சுப்பிரமணியன், சேகர்பாபு, காந்தி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments