ஐரோப்பாவின் மொன்ட்பிளாங்க் மலைத் தொடரில் வரலாறு காணாத அளவுக்கு உருகும் பனிப்பாறைகள்

0 2798

ஐரோப்பாவின் மிகப் பெரிய மலைத் தொடர்களில் ஒன்றான மொன்ட் பிளாங்க்-ல் வரலாறு காணாத அளவுக்கு பனிப் பாறைகள் உருகி வருகின்றன.

உலக வெப்பமயமாதல், பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் மோசமான நிலை உருவாகி உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் பனிப்பாறைகள் உருகி வருவதால் கடல் நீர் அதிகரித்து அதிவிரைவில் அழிவை சந்திக்க நேரிடும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரான்ஸ், இத்தாலி, சுவிட்சர்லாந்து நாடுகளை ஒட்டி உள்ள மலைத் தொடர்களில் அதிகளவில் பனிப் பாறைகள் உருகி வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments