4 வாரங்களுக்குள் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி - உயிரி தொழில்நுட்பத்துறை செயலர் ரேணு ஸ்வரூப் தகவல்

0 1604
4 வாரங்களுக்குள் 12 வயது முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கு தடுப்பூசி - உயிரி தொழில்நுட்பத்துறை செயலர் ரேணு ஸ்வரூப் தகவல்

12 வயது முதல் 18 வயதுக்குட்டோருக்கான சைகோவ்-டி கொரோனா தடுப்பூசி நான்கு வாரங்களுக்குப் பிறகு செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உயிரி தொழில்நுட்பத் துறை செயலாளர் டாக்டர் ரேணு ஸ்வரூப் , சிறார்களுக்கு ஜைடஸ் காடில்லாவின் மரபணுத் தடுப்பூசி செலுத்தப்படுவதற்கான அங்கீகாரம் அண்மையில் பெறப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அக்டோபர் மாதத்தில் குழந்தைகளை பாதிக்கக் கூடிய மூன்றாவது அலையைத் தடுக்க இந்த தடுப்பூசி உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களில் 9 முதல்12 ஆம் வகுப்பு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments