ஒடிசாவில் 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் திறக்கப்பட்ட பூரி ஜெகனாதர் ஆலயம்
ஒடிசாவின் பிரசித்தி பெற்ற பூரி ஜெகனாதர் ஆலயம் 4 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.
கோவிட் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பக்தர்களும் புகைப்படச் சான்றிதழுடன், கொரோனா பரிசோதனை சான்று அல்லது தடுப்பூசி செலுத்திக் கொண்ட சான்றை காட்டினால்தான் பக்தர்களை தரிசனத்திற்கு அனுமதிக்க முடியும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க வார இறுதி நாட்களில் கோவில் மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Comments