தர்பூசணியில் ஒரு பீட்சா..! அசத்திய சமையல் கலை நிபுணர்

0 3462

ஆஸ்திரேலியாவில் உள்ள டோமினோஸ் நிறுவன சமையல் கலை நிபுணரான Oli Paterson தர்பூசணியில் pizza தயாரிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல விதமான வடிவங்களில், உணவுப் பொருட்களில் பீட்சாக்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தர்பூசணி பழத்தில் pizza வை தயாரித்துள்ளது.

இதற்கு உணவுப் பிரியர்களிடையே கிடைக்கும் வரவேற்பை  பொறுத்து விற்பனை முயற்சியில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments