20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப்... நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்றார் இந்திய வீராங்கனை ஷய்லி சிங்

0 3647

கென்யாவில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில்  நீளம் தாண்டுதல் பிரிவில் இந்திய வீராங்கனை ஷய்லி சிங்  வெள்ளிப் பதக்கம் வென்றார்.

நைரோபியில் நடந்த போட்டியில் ஷய்லி சிங் இறுதி முறையில் 6 புள்ளி 59 மீட்டர் நீளம் தாண்டி வெள்ளி வென்றார். சுவீடன் வீராங்கனை Maja Askag 6 புள்ளி 60 மீட்டர் தாண்டி தங்கம் வென்றார்.

வெறும் 1 சென்டி மீட்டர் வித்தியாசத்தில் ஷய்லி சிங் தங்கப் பதக்கத்தை தவறவிட்டார். ஒட்டுமொத்த தொடரில் இந்திய அணி 3-வது பதக்கத்தை கைப்பற்றியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments