ஆப்கான் மக்களை மீட்கும் பணியில் துருக்கி ராணுவத்தினர்: விமானங்கள் மூலம் வெளியேறும் மக்கள்

0 3824
ஆப்கான் மக்களை மீட்கும் பணியில் துருக்கி ராணுவத்தினர்: விமானங்கள் மூலம் வெளியேறும் மக்கள்

காபுல் விமான நிலையத்தில் தஞ்சமடைந்துள்ள ஆப்கான் மக்கள் மற்றும் வெளிநாட்டினரை, துருக்கி ராணுவத்தினர் விமானம் மூலம் தங்கள் நாட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

தாலிபான்களுக்கு அஞ்சி நாட்டை விட்டு வெளியேற விரும்புவோரை மீட்கும் பணிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏராளமான நாடுகள் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், துருக்கி நாட்டு ராணுவ விமானங்கள் மூலம் ஆப்கான் மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் காணொலியை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments