கிரீஸில் அனுசரிக்கப்படும் ஆகஸ்ட் மாத முழு நிலவு
கிரீஸில் அனுசரிக்கப்படும் Sturgeon moon-ஐ முன்னிட்டு அருங்காட்சியகங்கள் மற்றும் புராதானச் சின்னங்கள் இரவு வெகு நேரம் திறந்து வைக்கப்பட்டன.
ஆகஸ்ட் மாதம் மீனவர்கள் வலையில் அதிகம் சிக்கும் Sturgeon மீன்களை குறிக்கும் விதமாக இம்மாதம் தோன்றும் முழு நிலவு Sturgeon moon என்றழைக்கப்படுகிறது.
அதை கொண்டாடும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிலவொளியில் மின்னிய பண்பாட்டுத் தளங்களை மக்கள் மெய்மறந்து ரசித்தனர்.
Comments