அமெரிக்காவில் நடந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டி: 2-வது அதிவேக சாதனை படைத்த ஜமைக்கா வீராங்கனை

0 3863

அமெரிக்காவில் நடந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியன் Thompson-Herah 2-வது அதிவேக சாதனையை படைத்துள்ளார்.

ஓரேகான் மாகாணத்தில் நடந்த தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் மகளிர் 100 மீட்டர் ஓட்டத்தில் ஜமைக்கா வீராங்கனை Thompson-Herah பந்தய தூரத்தை 10 புள்ளி 54 விநாடிகளில் கடந்த 2-வது அதிவேக சாதனையை படைத்தார்.

ஏற்கனவே Thompson-Herah டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்றவர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments