கடைசி 14 நாடாளுமன்ற தேர்தல்களில் தலா 2 எம்.பி.க்களை இழந்துள்ள தமிழகத்திற்கு ரூ.5,600 கோடியை இழப்பீடாக மத்திய அரசு ஏன் வழங்கக் கூடாது? - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி

0 5907

கடந்த 14 நாடாளுமன்ற தேர்தல்களில் தலா 2 எம்.பி.க்களை இழந்துள்ள தமிழகத்திற்கு 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்குவது குறித்து மத்திய அரசு பதிலளிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

வாசுதேவநல்லூர் தொகுதியை பொது தொகுதியாக அறிவிக்கக் கோரி நெல்லையை சேர்ந்த சந்திரமோகன் என்பவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள், நான்கு வாரங்களுக்குள் மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments