உ.பி.,யில் ஆடு பலியிடுவதைத் தடுக்க வந்த காவல்துறையினரை கற்களை வீசி விரட்டியடித்த பொதுமக்கள்
உத்தரப்பிரதேசத்தில் விலங்குகளைப் பலியிடக் கூடாது எனத் தடுத்த காவல்துறையினரைப் பொதுமக்கள் கற்களை வீசியெறிந்து விரட்டியடித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
முசாபர்பூர் மாவட்டம் தியோரியாவில் சிராவண மாதக் கடைசி வெள்ளியன்று ஆடுகளைப் பலியிட மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் ஆடுகளைப் பலிகொடுப்பதைத் தடுக்க வந்த காவல்துறையினருடன் பொதுமக்கள் மோதிக் கொண்டனர்.
ஒரு கட்டத்தில் காவல்துறையினரை ஓட ஓட விரட்டியதுடன் கற்களையும் வீசியெறிந்தனர்.
#WATCH | People clashed with police over prohibition on animal sacrifice in Deoria, Muzaffarpur in Bihar y'day
On last Friday of Sawan, people offer prayers & sacrifice animals. In a meeting, it was decided that there would be a ban on sacrifice this year: SDM (West) Anil Kumar pic.twitter.com/MmFoStRDBh
Comments