உத்தரகாண்டில் சாலையின் குறுக்கே நிலச்சரிவு... ஓட்டுனர் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்

0 2331
உத்தரகாண்டில் சாலையின் குறுக்கே நிலச்சரிவு... ஓட்டுனர் சாதுர்யத்தால் உயிர் தப்பிய பயணிகள்

உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தை ஓட்டுநர் சாதுர்யமாக நிறுத்தியதால், பெரும் நிலச்சரிவில் இருந்து பேருந்தும் அதில் இருந்த 14 பயணிகளும் நூலிழையில் உயிர் பிழைத்தனர்.

எதிரே மலையில் இருந்து நிலச்சரிவால் மண்ணும் பாறைகளும் சாலையில் விழும் நிலையில், பேருந்தில் இருந்தவர்கள் வாசல் வழியாகவும் ஜன்னல் வழியாகவும் குதித்து தப்பித்து ஓடினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments