நடிகை சித்ரா மாரடைப்பால் காலமானார்

0 23691

நடிகை சித்ரா மாரடைப்பால் சென்னையில் உள்ள தமது சாலிகிராமம் இல்லத்தில் காலமானார்.

1965 ஆம் ஆண்டு பிறந்த அவர், பல மலையாளப்படங்களில் நடித்து வந்தார். தமிழில் நல்லெண்ணெய் விளம்பரத்தில் நடித்ததால் நல்லெண்ணெய் சித்ரா என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார். ரஜினியுடன் ஊர்க்காவலன் மற்றும் சேரன் பாண்டியன், திருப்புமுனை, உள்ளிட்ட ஏராளமான தமிழ்ப் படங்களில் சித்ரா நடித்துள்ளார்

சித்ராவின் மறைவுக்கு தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments