தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்

0 1986

தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒற்றுமை வலுப்பெற வேண்டும் என தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வலைதளப் பதிவில் எதிர்க்கட்சிகளின் கூட்டறிக்கையை முழுமையாக ஆதரிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மாநில உரிமைகளுக்கு மதிப்பளிக்காத பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஓரணியில் நிற்க வேண்டியது கட்டாயம் என்றும், நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் இருந்த ஒற்றுமை மேலும் வலுப்பெற வேண்டும் என மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments