புதிய பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை குறையும் நிலை: மூடப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

0 15895

புதிய பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை மூடப்பட்ட கல்லூரிகளின் எண்ணிக்கையை விடக் குறைந்துள்ளது.

நாடு முழுவதும் பொறியியல் கல்லூரிகளில் 15 லட்சத்து 48 ஆயிரம் இடங்கள் நிரப்ப அனுமதிக்கப்பட்ட நிலையில் நிலையில், 2021-2022ல் இந்த எண்ணிக்கை 12 லட்சத்து 86 ஆயிரமாக குறைந்துள்ளது.இதற்கு கல்வித்தரம், கட்டமைப்பு வசதி, கட்டணம் போன்றவையே காரணம் என்று கூறப்படுகிறது.

நடப்பாண்டில் 63 கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் 500க்கும் மேற்பட்ட கல்லூரிகள் இயங்குவதற்கான உரிமத்தைப் புதுப்பிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments