ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவிடம் இணையவழியில் பேட்டி ; நிகழ்ச்சித் தொகுப்பாளரும், உடன்பணிபுரியும் பெண்களும் நடனம்

0 3895

ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் பெற்ற நீரஜ் சோப்ராவிடம் இணையவழியில் வீடியோ பேட்டி எடுத்த வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளரும் அவருடன் நிலையத்தில் பணிபுரியும் பெண்களும் நடனமாடியதைச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

பண்பலை வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் மாலிஸ்கா மெண்டோன்சா தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த நடனக் காட்சியைப் பதிவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments