கொடநாடு விவகாரம் ; காங்கிரஸ் சார்பில் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம்
கொடநாடு கொள்ளை, கொலை விவகாரம் தொடர்பாக வரும் திங்கட் கிழமை காங்கிரஸ் சார்பில் பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்படும் என அக்கட்சியின் சட்டமன்றக் குழு தலைவர் செல்வ பெருந்தகை தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியின் 77ஆவது பிறந்தநாளையொட்டி, சென்னை சின்னமலையில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு எம்.பி. திருநாவுக்கரசர், செல்வபெருந்தகை உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
Comments