புதுச்சேரியில் ஒருநாள் படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும்: முதலமைச்சர் ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்த நடிகர் விஜய்சேதுபதி
புதுச்சேரியில் ஒரு நாள் படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று முதலமைச்சர் ரங்கசாமியிடம் நடிகர் விஜய்சேதுபதி கோரிக்கை விடுத்துள்ளார்.
திலாஸ்பேட்டையில் உள்ள வீட்டில் அவரை சந்தித்த விஜய் சேதுபதி, ஒருநாள் படப்பிடிப்பிற்கு வரியுடன் 28 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும், இதனைக் குறைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
Comments