செப்டம்பர் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி - கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ்

0 1744
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி கேரள சுகாதார அமைச்சர் - வீணா ஜார்ஜ்

செப்டம்பர் இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதே அரசின் இலக்கு என்று கேரள சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீணா ஜார்ஜ்,மத்திய சுகாதார அமைச்சருடன் பேச்சு நடத்தி கூடுதலாக ஒரு கோடியே 11 லட்சம் தடுப்பூசிகளை செப்டம்பர் இறுதிக்குள் வழங்கும்படி கேட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கேரளாவில் கட்டுக்குள் அடங்க மறுக்கும் கோவிட் பரவலை தடுக்க அனைத்து வகையான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதாகவும் வீணா ஜார்ஜ் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments