ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்த பெண்... தக்க நேரத்தில் காப்பாற்றிய சக பயணிகள்

0 4042

மத்தியப் பிரதேசம் இந்தூரில் ரயில் நகரத் தொடங்கிய பின்னர் ஏற முயற்சித்த பெண் ஒருவர் தவறி விழுந்தார்.

தக்க நேரத்தில் சக பயணிகள் சிலர் அந்தப் பெண்ணை இழுத்து காப்பாற்றியதால் அவர் உயிர் தப்பினார். இந்த காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments