கென்யாவில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம்

0 5623

கென்யா தலைநகர் நைரோபியில் நடந்த 20 வயதுக்குட்பட்டோருக்கான இளையோர் உலக சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது. 

கலப்பு 400 மீட்டர் ரிலேவில் இந்திய வீரர், வீராங்கனைகள் வெண்கலம் வென்றனர். இந்திய குழுவினர் பரத், பிரியா மோகன், சுமி, கபில் ஆகியோர் பந்தய தூரத்தை 3 புள்ளி 20 நிமிடங்களில் கடந்து வெண்கலம் வென்றனர்.

தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்களை முறையே நைஜீரியா மற்றும் போலந்து நாடுகள் கைப்பற்றின. ஒட்டுமொத்த தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 5-வது பதக்கம் இதுவாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments