தமிழக சட்டசபையில் பொது மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதங்கள்: இன்று பதிலுரை

0 2519

தமிழ்நாடு சட்டப்பேரவையில் திருத்திய நிதிநிலை மற்றும வேளாண் நிதிநிலை அறிக்கைகள் மீது நிதியமைச்சரும், வேளாண் அமைச்சரும் இன்று பதில் அளிக்கின்றனர்.

திருத்திய நிதிநிலை அறிக்கை கடந்த 13ம் தேதியும், வேளாண் நிதிநிலை அறிக்கை 14ம் தேதியும் தாக்கல் செய்யப்பட்டன. அவையில் நடைபெற்ற விவாதங்களுக்கு துறைகளின் அமைச்சர்களான பழனிவேல் தியாகராஜன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று பதிலளிக்கவுள்ளனர்.

சட்டசபையில் 23ந் தேதி முதல், துறை ரீதியான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெற உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments