அமெரிக்காவின் சில மாகாணங்களில் தண்ணீர் பற்றாக்குறை: 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம்

0 2535

அமெரிக்காவில் சில மாகாணங்களில் முதன்முறையாக தண்ணீர் பற்றாக்குறையை அந்நாடு அறிவிக்க உள்ளது.

அரிசோனா, நெவடா மற்றும் மெக்ஸிகோவுக்கு வழக்கமாக வழங்கப்படும் நீரில் 18 விழுக்காடு வரை பற்றாக்குறை ஏற்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொலராடோ ஆற்றின் முக்கிய நீர்த்தேக்கமான மீட் ஏரி வரலாறு காணாத அளவிற்கு வறண்டு போனதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக நீர் பற்றாக்குறையை அதிகாரிகள் கடந்த திங்களன்று அறிவித்தனர். இந்தப் பற்றாக்குறையால் ஏறத்தாழ 40 மில்லியன் மக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments