வருமான வரிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து விலக்குகோரிய நடிகர் சூர்யாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல்
வருமான வரிக்கு வட்டி செலுத்துவதிலிருந்து விலக்குகோரிய நடிகர் சூர்யாவின் மனு
மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாகத் தகவல்
வரி மதிப்பீட்டு நடவடிக்கைக்கு நடிகர் சூர்யா ஒத்துழைப்பு தரவில்லை எனப் புகார்
வருமான வரித்துறையின் விளக்கத்தை ஏற்று தள்ளுபடி செய்யப்பட்ட மனு
வருமான வரிக்கு வட்டி ஏற்கெனவே செலுத்திவிட்டோம் - நடிகர் சூர்யா தரப்பு
வட்டிக்கு வட்டி செலுத்துவதை எதிர்த்தே வழக்கு தொடரப்பட்டுள்ளது - நடிகர் சூர்யா
உயர் நீதிமன்றத்தின் 2 நீதிபதிகள் அமர்வு முன்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாகத் தகவல்
Comments