நாளை மறுநாள் தொடங்கவுள்ளது 'வலிமை ' திரைப்படத்தின் சண்டைக் காட்சி

0 7276
நாளை மறுநாள் தொடங்கவுள்ளது 'வலிமை ' திரைப்படத்தின் சண்டைக் காட்சி

நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடைபெறவுள்ளது.

ஹெச் வினோத் இயக்கும் இப்படத்தில் நடிகர் அஜித் , வில்லன் கார்த்திகேயா இடம்பெறும் சண்டைக் காட்சி ரஷ்யாவில் படமாக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 23ஆம் தேதி வரை 5 நாட்கள் படப்பிடிப்பு நடத்தப்படும். வலிமை படம் தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே படக்குழு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments