ஆப்கானிஸ்தானில் உள்ள பெண் செய்தியாளர்கள் அச்சத்துடன் வாழும் நிலை
ஆப்கானிஸ்தானை தாலிபன் கைப்பற்றியதையடுத்து அங்குள்ள பெண் செய்தியாளர்கள் தங்கள் உயிர் மற்றும் எதிர்காலம் குறித்த நிச்சயமற்ற நிலையில் அச்சத்துடன் உள்ளனர்.
1990களில் ஆட்சியைக் கைப்பற்றிய போது தாலிபன்கள் பெண்கள் மீது கடுமையான அடக்குமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் விதித்தனர்.மீண்டும் தாலிபன் அதிகாரத்தைக் கைப்பற்றியதையடுத்து இணைய வழி பதிவுகளை பெண் செய்தியாளர்கள் அச்சத்துடன் அழித்துக் கொண்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் தங்கள் வாழ்க்கையே மாறிவிட்டது என்றும் அச்சம் நிறைந்த அமைதியுடன் இருப்பதாகவும் பெண் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
Comments