கேரளாவுக்கு அவசர கால நிதியாக ரூ 267.35 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு

0 1993

கேரளாவுக்கு கொரோனா அவசர கால நிதியாக 267 கோடியே 35 லட்சம் ரூபாயை மத்திய அரசு  ஒதுக்கியுள்ளது.

கேரளாவில் கொரோனா பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா மற்றும் அதிகாரிகள் சென்றனர். கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதலமைச்சர் பினராயி விஜயன், சுகாதார அமைச்சர் வீணா ஜார்ஜ் உள்ளிட்டோரை சந்தித்து மத்திய அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட இடங்களிலும் மன்சுக் மாண்டவியா ஆய்வு மேற்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments