இஸ்ரேல் வீரர்கள் மீது பாலஸ்தீன போராளிகள் துப்பாக்கி சூடு

0 2941
ஜெனின் நகரில் இஸ்ரேல் வீரர்கள் மீது பாலஸ்தீன போராளிகள் துப்பாக்கி சூடு


மேற்கு கரையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த இஸ்ரேல் வீரர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் இடையே நடந்த துப்பாக்கி சூட்டில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.

ஜெனின் நகரில் பதுங்கி இருந்தப் பாலஸ்தீனப் போராளியைக் கைது செய்ய பாலஸ்தீனியர்களைப் போல் வேடமிட்டுச் சென்ற இஸ்ரேல் வீரர்களை நோக்கி சக போராளிகள் சரமாரியாகச் சுட்டனர்.

இஸ்ரேல் வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில் 4 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். இறுதி ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments