புதிய N5 டாக்ஸிவே எனப்படும் சிறியரக விமான சேவை விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் தொடக்கம்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் விமான நிலையத்தில், புதியதாக N5 டாக்ஸிவே எனப்படும் சிறியரக விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
டாக்ஸி டிராக்கை இணைப்பதன் மூலம், விமான நிலையத்தின் செயல்பாட்டுத் திறன் அதிகரிக்கும் என விசாகப்பட்டினம் விமான நிலைய இயக்குநர் சீனிவாச ராவ் தெரிவித்தார்.
கொரோனாவிற்கு பிறகு விமான சேவைகள் மெல்ல அதிகரிக்க தொடங்கி இருப்பதால், டாக்ஸிவே இயக்குவது விமான சேவைகளை மீட்டெடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Comments