ஜப்பானில் கனமழையால் நிலச்சரிவு : மாயமான இருவரை 230 பேர் மூன்று நாள் தேடும் பணி தீவிரம்
ஜப்பானில் நிலச்சரிவில் சிக்கி மாயமான இருவரை மூன்று நாட்களாக மீட்பு குழுவினர் தேடி வருகின்றனர்.
அன்சென் நகரில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் 2 வீடுகள் அடித்து செல்லப்பட்டன.
வீட்டில் வசித்த 59 வயது மூதாட்டி உயிரிழந்த நிலையில் அவரது கணவரையும், மகளையும் தேடும் பணிகளில் 230 பேர் ஈடுபட்டுள்ளனர்.
Comments