ஆப்கானிஸ்தானில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயமாக்கப்படும் - தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானில் பெண்கள் பர்தா அணிவது கட்டாயமாக்கப்படும் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பிபிசி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், ஆட்சியாளர்களையோ, பொதுமக்களையோ கொலை செய்வதோ, சொத்துக்களை கொள்ளையடிப்பதோ தங்களின் நோக்கமில்லை என்று குறிப்பிட்டார்.
பெண்கள் கல்வி கற்கத் தடையில்லை எனக் கூறிய சுஹைல் ஷாஹீன், எந்த வகை பர்தா வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டார்.
Comments