டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றது சேப்பாக் அணி

0 4621

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் ரூபி திருச்சி வாரியர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணி 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. தொடக்க வீரரும் விக்கெட் கீப்பருமான நாராயன் ஜெகதீசன்  90 ரன்கள் எடுத்தார்.

தொடர்ந்து ஆடிய திருச்சி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், சேப்பாக் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 3-வது முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments