75ஆவது விடுதலை நாள் கொண்டாட்டம் ; எல்லைப் பகுதியில் பாகிஸ்தான், வங்கதேச வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கிய இந்தியப் படையினர்

0 3257
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான், வங்கதேச வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கிய இந்தியப் படையினர்

75ஆவது விடுதலை நாள் விழாவையொட்டிப் பஞ்சாபின் அட்டாரி - வாகா எல்லைச்சாவடியில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினருக்கு, எல்லைப் பாதுகாப்புப் படையினர் இனிப்புகளை வழங்கினர்.

அதைப் பெற்றுக்கொண்ட பாகிஸ்தான் படையினர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டனர். இதேபோல் மேற்கு வங்கத்தில் புல்பாரியில் இந்திய - வங்கதேச எல்லையில் பாகிஸ்தான் எல்லைக் காவல் படை வீரர்களுக்கு இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைவீரர்கள் இனிப்புகளை வழங்கினர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments