அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரையும் நிராகரித்தார் ஆளுநர்.. புதிய தேடல் குழு அமைக்க உத்தரவு

0 2882
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரையும் நிராகரித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதிய தேடல் குழு அமைக்க பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரையும் நிராகரித்த ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், புதிய தேடல் குழு அமைக்க பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

துணைவேந்தர் பதவிக்கு தேடல் குழு பரிந்துரைத்த 3 பேரை நேர்காணல் செய்த ஆளுநர்  பன்வாரிலால் புரோஹித், அவர்கள் அந்த பதவிக்கு தகுதியானவர்கள் இல்லை என நிராகரித்தார்.

மேலும், ஏற்கனவே அமைக்கப்பட்ட தேடல் குழுவுக்கு மாற்றாக புதிய தேடல் குழு அமைத்து, மீண்டும் விண்ணப்பங்களைப் பெற்று தகுதியான 3 பேரை பரிந்துரைக்க பல்கலைக்கழக பதிவாளருக்கு உத்தரவிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments