மயிலாடுதுறையில் 600சதுர அடி பரப்பில் கைரேகைப் பதிப்பின் மூலம் மூவர்ணக் கொடியை உருவாக்கி மாணவன் அசத்தல்

0 3305

மயிலாடுதுறையில் சுதந்திர தினவிழாவை முன்னிட்டு தனியார் பள்ளி மாணவர் ஒருவர் 600 சதுரஅடி அளவில் தன் கைரேகைப் பதிப்பின் மூலம் மூவர்ண தேசியக் கொடியை ஓவியமாக வரைந்துள்ளார்.

மறையூரில் உள்ள தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்  ஹர்ஷித் இதனை படைத்துள்ளார்.

அக்ரலிக் பெயிண்டால் 3 மணிநேரம் 15 நிமிடம் 31 விநாடிகளில்  4 ஆயிரத்து 440 தடவை தன் கைரேகைப்பதிப்பின்  மூலம் தேசிய கொடியை வரைந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments