தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம் - முதலமைச்சர் உறுதி

0 2901
தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றுவோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில் திமுக அரசு 100 நாட்களை எட்டியதை ஒட்டி பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். கடும் நிதி நெருக்கடியிலும் இலவசத் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காகத்தான் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

பதவியேற்றதும் தமது அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை ஆதரித்து மருத்துவர்களும் செவிலியர்களும் சுகாதார ஊழியர்களும் ஒவ்வொரு கணமும் பணி செய்ததால் பெரும் மாற்றம் ஏற்பட்டு நோய் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments