மதுரை ஆதினமாக ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் நியமனம்.

0 7543

மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக ஹரிஹர தேசிக ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் பதவி ஏற்க உள்ளதாக மடாதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு இளவரசராக மதுரை ஆதினம் அருணகிரிநாதரால் முடிசூட்டப்பட்டவர் இவர். தருமபுர ஆதீனம் , திருவாடுதுறை ஆதீனம் , கோவை காமாட்சிபுரி ஆதீனம் உள்ளிட்ட தமிழகத்தின் மற்ற ஆதீனங்கள் சார்பில் இவருக்கு மதுரை ஆதீனத்தின் 293வது ஆதீனமாக முடிசூட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments