இத்தாலியில் வாட்டி வதைக்கும் வெப்பம் - உச்சபட்ச வெப்பநிலைக்கான ரெட் அலர்ட் அறிவிப்பு

0 2954
இத்தாலியில் வாட்டி வதைக்கும் வெப்பம் - உச்சபட்ச வெப்பநிலைக்கான ரெட் அலர்ட் அறிவிப்பு

இத்தாலியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பநிலையின் காரணமாக Rome, Florence உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் உச்சபட்ச வெப்பநிலைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை அந்நாட்டின் Sicily பகுதியில் 48.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானதாக உள்ளூர் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த தகவல் உறுதி செய்யபட்டால், இதுதான் ஐரோப்பிய ஒன்றியத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாக இருக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Greek தலைநகரான் Athens நகரில் 1977-ம் ஆண்டு பதிவான 48 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையே ஐரோப்பிய ஒன்றியத்தில் பதிவான அதிகபட்ச வெப்பநிலையாகும்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments