உத்தரக்கண்ட் மாநிலத்தில் ஜோசிமத் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே உள்ள மலைப்பகுதியில் நிலச்சரிவு.
உத்தரக்கண்ட் மாநிலத்தில் ஜோசிமத் - பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலை அருகே நிலச்சரிவு ஏற்பட்ட வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
சாமோலி மாவட்டத்தின் தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே எதிர்ப்புறம் உள்ள மலைப்பகுதியில் நேற்று மாலையில் மண்சரிவு ஏற்பட்டு நீரும் சேறுமாகக் கீழ்நோக்கிப் பாய்ந்து வந்தது.
#WATCH | Uttarakhand: A landslide occurred near the motorway, close to Joshimath-Badrinath National Highway, that connects Thaing village in Chamoli district. Visual from last evening. pic.twitter.com/o9AodVKwvG
இதை நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தவர் படம்பிடித்துச் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
Comments