கொரோனா 2வது அலைலிருந்து இந்தியா மீண்டு வந்ததை உலகமே வியந்து பாராட்டுவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்.

0 2516
கொரோனா 2வது அலைலிருந்து இந்தியா மீண்டு வந்ததை உலகமே வியந்து பாராட்டுவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பெருமிதம்.

கொரோனா இரண்டாவது அலை அக்னிப் பரீட்சையாக இருந்த போதும் இந்தியா அதிலிருந்து மீண்டதை உலகமே வியந்து பாராட்டுவதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இப் பேரிடர் காலத்தில் மருத்துவ ஆக்சிஜனுக்கான தேவை எட்டு அல்லது ஒன்பது மடங்கு அதிகமானதாக அவர் தெரிவித்தார்,

இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் உரை நிகழ்த்திய ஜெய்சங்கர், இரண்டாவது அலையின் தீவிரத்தைக் கணிப்பது மிகவும் கடினமாக இருந்ததாக கூறினார்.

இந்தியா தனது மருத்துவக் கட்டமைப்பை வளர்த்துக் கொண்டதாகவும், முடிந்தவரை எல்லா முயற்சிகளையும் மத்திய அரசு மேற்கொண்டதாகவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments