கிழக்கு லடாக்கின் கோக்ரா மலைப்பகுதியில் சீனப் படைகள் முற்றிலும் வாபஸ்

0 2434

கிழக்கு லடாக்கின் கோக்ரா மலைப்பகுதியில் இருந்து சீனப்படைகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டன.

இந்தியா-சீனா ராணுவத் தளபதிகள் மட்டத்திலான 12வது சுற்றுப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, கோக்ராவில் படைக்குறைப்பைத் தொடங்கிய சீனா நேற்றுடன் அப்பணியை நிறைவு செய்தது. இந்தியப் படைகளும் ஓரளவு திரும்பப் பெறப்பட்டுள்ளன.

சீனாவுடன் ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபடவும் இன்னும் சில இடங்களில் சீனப்படைகளை அந்நாடு திரும்ப அழைத்துக் கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments