உள்நாட்டு விமானப் போக்குவரத்தை 72 சதவீதமாக உயர்த்தி உத்தரவு

0 2369

உள்நாட்டு விமானப் போக்குவரத்தை 72 சதவீதமாக விமானப் போக்குவரத்து அமைச்சகம் அதிகரித்துள்ளது.

முன்பு அது 65 சதவீதமாக இருந்தது. கொரோனா பேரிடர் காலத்தால் சர்வதேச விமான சேவைகள் தடைபட்டிருக்கும் நிலையில் , உள்நாட்டு சேவைகள் படிப்படியாக சீரடைந்து வருகின்றன.

28 நாடுகளுடன் இந்திய விமானப் போக்குவரத்துத்துறை ஏற்படுத்திக் கொண்ட புரிந்துணர்வின் அடிப்படையில் சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments